[:ta]நீர்வேலி தெற்கு பாலர்பகல்விடுதிக்கு இலண்டனில் இருந்து வருகை தந்திருக்கும் திரு.செ.ஜெயக்குமார் (ஜெயம்) அச்சுப்பொறி (Printer) ஒன்றினை அன்பளிப்புச் செய்துள்ளார்.
[:en]
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments