10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]பாலர்பகல்விடுதிக்கு அண்மையில் உதவியவர்கள்[:]

[:ta]

பாலர் பகல் விடுதியினதும் முன்பள்ளியினதும் சிறார்களின் போசாக்கினை மேம்படுத்துவதற்காக ஒரு வருடத்திற்குப் பால் வழங்குவதற்காக ரூபா 100922.50 ஐ வழங்கிய திரு& திருமதி. சிவகுமார் பாலசௌந்தரி (லண்டன்) அவர்களுக்கு எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

……………………………………………………………………………………………………

எமது பாலர் பகல் விடுதியினதும் முன்பள்ளியினதும் 2017 ம் ஆண்டு விளையாட்டு விழாவிற்கு அனுசரணையாக ரூபா 20000.00 ஐ வழங்கிய  திரு& திருமதி. ஜீவா வாசுகி(கனடா) அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

 

……………………………………………………………………………………………
எமது பாலர் பகல் விடுதியினதும் முன்பள்ளியினதும் அலுவலகத் தேவைக்கான கணினிக் கொள்வனவிற்கு ரூபா 66947.00 ஐத் தந்துதவிய லண்டன் நீர்வேலி நலன்புரிச் சங்கத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்

[:]

0 Comments

Leave A Reply