newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

[:ta]பாலர்பகல்விடுதிக்கு 1,05 000/= அன்பளிப்பு[:]

[:ta]நீர்வேலி தெற்கை பிறப்பிடமாகக் கொண்டவரும் நோர்வே நாட்டில் வசிப்பவருமான திரு.கணபதிப்பிள்ளை புண்ணியமூர்த்தி அவர்கள் எமது பாலர்பகல்விடுதியும் முன்பள்ளிக்கும் ரூபா ஒருலட்சத்து ஐயாயிரத்தை(1,05000/=) அன்பளிப்பாக வழங்கியமைக்காக பாலர்பகல்விடுதியும் முன்பள்ளியும் சமூகத்தினர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.[:]

0 Comments