பாலர்பகல்விடுதிக்கு மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன
பாலர் பகல்விடுதிக்கு 40 000 ஆயிரம் ரூபா பெறுமதியான 08 மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. வடமாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் பிரதேச சபை ஊடாக இந்த உதவி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் பாலர்பகல்விடுதிக்கு வருகைதந்து நேரில் நிலைமைகளை பார்வையிட்டதன் விளைவாக மேற்படி உதவி கிடைக்கப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments