பாலர்பகல்விடுதிச்சிறார்களின் கலைவிழா…..
நீர்வேலி பாலர் பகல்விடுதிச்சிறார்களின் கலைவிழா எதிர்வரும் 05.12.2015 சனிக்கிழமை பி.ப 2.00 மணியளவில் இ.க.சண்முகநாதன் அரங்கில் நிலையத்தின் தலைவர் திரு.செ.பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி விழாவில் யாழ்ப்பாண வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.தெய்வேந்திரராசா அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். அனைவரையும் அன்புடன் அழைப்பதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
0 Comments