10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

பாலர்பகல்விடுதியின் வைரவிழாவினை முன்னிட்டு……

பாலர் பகல் விடுதியில் எதிர்வரும் ஆவணி மாதம் நடைபெறவுள்ள  வைர விழாவினை முன்னிட்டு ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. முன்பக்க வாசல் திருத்த வேலைகளும் அத்துடன் சமையலறை கூரை மதில் வேலைகள் என்பன வேகமாக நடைபெற்று வருகின்றன. வர்ணம் பூசும் வேலையும் இறுதியாக நடைபெறவுள்ளது.

IMG_3173

IMG_3174IMG_3170

0 Comments

Leave A Reply