10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]பாலர்பகல்விடுதியின் 2017ம் ஆண்டிற்கான சுற்றுலா நிகழ்வு[:]

[:ta]

நீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதியின் 2017 ஆம் ஆண்டிற்கான சுற்றுலா நிகழ்வானது 30.12.2017 சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்ததும் பரபல்யமான இடங்களையும் சிறுவர்கள் பார்வையிட்டனர்.

 

[:]

0 Comments

Leave A Reply