10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]பாலர்பகல்விடுதியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது[:]

[:ta]

நீர்வேலி தெற்கு பாலர்பகல்விடுதியில் வருடாவருடம் நடைபெறும் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும்  எதிர்வரும் 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.00 மணியளவில் பாலர்பகல்விடுதியின் நிர்வாகசபைத் தலைவர் திரு.செ.பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களையும் நலன்விரும்பிகளையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

[:]

0 Comments