10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

பாலர்பகல்விடுதியில் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது

IMG_3643பாலர்பகல்விடுதியில் வருடாந்த பொதுக்கூட்டம் 24.03.2016 அன்று நடைபெற்றது. இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நிர்வாகத்தெரிவு இடம் பெறுவதால்  இந்த  ஆண்டு நிர்வாகத்தெரிவு இடம்பெறவில்லை. நடைபெற்று முடிந்த ஆண்டுக்கான செயற்பாட்டறிக்கையையும் கணக்கு அறிக்கையினையும்  கூட்டத்தில்  நிர்வாகத்தினரால்  சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. நிர்வாக சபையினரும் அங்கத்தவர்களும் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.IMG_3641

IMG_3640IMG_3639IMG_3638IMG_3637IMG_3636IMG_3635IMG_3634IMG_3643IMG_3644IMG_3647

0 Comments

Leave A Reply