10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]பாலர்பகல்விடுதியுடன் நேரடியாக தொடர்புகொள்ளுங்கள்[:]

[:ta]

பாலர்பகல்விடுதியின் வளர்ச்சியில் அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத்துறையில் காலடியெடுத்து வைத்துள்ளது.  பிள்ளைகளுக்கு கணனிக்கல்வியானது கடந்த சில ஆண்டுகளிற்கு முன்னரே தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் பாலர்நிலையத்திற்கென இணையத்தளமும் இயக்கப்பட்டு வருகிறது .  www.palarnilayam.com என்ற இணையத்தளத்தி்ல் உங்கள்  அன்பளிப்புக்கள் மற்றும் நிகழ்வுகளின் படங்களையும் பார்க்கமுடிவதுடன் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியான பதிவேற்றம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன்(E-mail) ஈமெயில் முகவரியாக  neervelycreche@gmail.com  அத்துடன் முகநூல் கணக்கும் (face book )    neervely creche  என காணப்படுகிறது. தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு நிலையத்தின் நிலையான இலக்கம் 021 223 2120 உள்ளது. எனவே அனைவரும் பாலர்பகல்விடுதியுடன் நேரடியாக தொடர்புகொள்ளுங்கள்.

 [:]

0 Comments

Leave A Reply