பாலர்பகல்விடுதியின் சிறார்களுக்கான உணவிற்கு அன்பளிப்புச்செய்தோர் விபரம் வருமாறு.ஆவணி புரட்டாதி ஐப்பசி கார்த்திகை மார்கழி ஆகிய ஐந்து மாதங்களிற்குமான விபரங்கள் தரப்பட்டுள்ளன.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments