பாலர்பகல்விடுதி கட்டடநிதிக்கு உதவி புரிந்தோர் விபரம்
நீர்வேலி தெற்கு பாலர்பகல்விடுதியில் நடைபெறவுள்ள வைரவிழாவினை முன்னிட்டு புனரமைப்பு நிதிக்கு இதுவரை உதவி புரிந்தோர் விபரம் வருமாறு.
- நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் முதற்கட்டக்கொடுப்பனவாக 4 இலட்சம் ரூபா
- துரைராஜசிங்கம் புஸ்பாதேவி குடும்பம் பிரான்ஸ்- ரூபா 1 இலட்சம் -சமையலறைத் திருத்ததிற்காகவும்
- திரு.வை.காங்கேயன் -டென்மார்க் சுவர் ஓவியத்தினை புனரமைப்பதற்கு ரூபா 40000
- திரு.தேவா வரதராஜன் குடும்பம் கனடா 15 000 ரூபா – விளையாட்டுஉபகரணங்களிற்கு வர்ணம் தீட்டுவதற்கும் வழங்கியுள்ளனர்.
0 Comments