10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

பாலர்பகல்விடுதி சித்திரை மாத உணவிற்காக அன்பளிப்பு செய்தோர்

பாலர் பகல்விடுதியில் சித்திரை மாதம் உணவுக்காக அன்பளிப்பு செய்தோர் விபரம் பின்வருமாறு

06.04.2015 நந்தகுமார் சொரூபகாந்தி -திருமணநாள் 3000 ரூபா 

07.04.2015 அமரர் ஐ.கணேசலிங்கம் ஞாபகார்த்தமாக -பொருட்கள் 

11.04.2015 அமரர் த.இலட்சுமி ஞாபகார்த்தமாக – 3000 ரூபா

16.04.2015 அமரர் சி.சிவசுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக – 3000 ரூபா

17.04.2015 அமரர் சிவானந்தராசா ரகுராம் ஞாபகார்த்தமாக 5000 ரூபா

20.04.2015 செல்வி சயந்தன் சியானா பிறந்ததினம் –3000 ரூபா

22.04.2015 அமரர் கதிரவேலு கனகம்மா ஞாபகார்த்தமாக 5000 ரூபா

23.04.2015 அமரர் பரமேஸ்வரி செல்வரட்ணம் ஞாபகார்த்தமாக 3000 ரூபா

25.04.2015 திரு.திருமதி தர்சினி செல்வநாதன் திருமணநாள் 3000 ரூபா

26.04.2015 அமரர் த.செல்வரட்ணம் ஞாபகார்த்தமாக 3000 ரூபா

27.04.2015 திருமதி லோ.சாந்தினி பிறந்ததினம் 3000 ரூபா

27.04.2015 செல்வி கெ.கம்சாயினி பிறந்ததினம் 3000 ரூபா

30.04.2015 செல்வன் விஸ்ணு கனேந்திரன் பிறந்ததினம் 3000 ரூபா

30.04.2015  செல்வி ஜனுயா சர்வானந்தம் பிறந்ததினம் 3000 ரூபா

 

(தகவல் -பொருளாளர் -பாலர்பகல்விடுதி)

 

 

0 Comments

Leave A Reply