10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

பாலர்பகல்விடுதி சிறார்களின் ஆக்கத்திறன் கண்காட்சி

_1615004_origபாலர் பகல்விடுதியில் எதிர்வரும் 25.06.2015 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் பாலர் பகல்விடுதி சிறார்களின் ஆக்கத்திறன் கண்காட்சி நடைபெறவுள்ளது. மேற்படி ஆக்கத்திறன் கண்காட்சியில் பிரதம விருந்தினராக அத்தியார் இந்துக்கல்லூரி அதிபர் திரு.கு. ரவிச்சந்திரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். பாலர்களின் ஆக்கத்திறனை நேரில் வந்து பார்வையிடுமாறு அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.(தகவல்- நிலையத்தலைவர்)

DSC05350bbbb

0 Comments