பாலர்பகல்விடுதி சிறார்களுக்கு நூல்கள் அன்பளிப்பு
2016 ஆம் ஆண்டு பாலர்பகல்விடுதி சிறார்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக 28.01.2016 அன்று நடைபெற்ற பெற்றோர்களின் சந்திப்பில் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கான அனுசரனையினை நீர்வேலி தெற்கைச் சேர்ந்த தம்பிமுத்து செல்வரத்தினம் அவர்களின் புதல்வர்களான இலண்டனில் வதியும் சுபேஸ்குமார் நந்தகுமார் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து இந்த ஆண்டுடன் சேர்த்து தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகின்றனர்.
0 Comments