10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]பாலர்பகல்விடுதி சிறார்களின் கண்காட்சி[:]

[:ta]

நீர்வேலி தெற்கு பாலர்பகல் விடுதியின் வருடாந்த சிறார்களின் கண்காட்சி நிகழ்வு  15.03.2019 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் நிலையத்தின் தலைவர் திரு.செ.பத்மநாாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினராக நீர்வேலி தெற்கின் புதிய கிராம சேவகர் திரு.க. உபேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். மேற்படி நிகழ்வில் அனைவரையும் அன்புடன் அழைப்பதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.

[:]

0 Comments

Leave A Reply