பாலர்பகல்விடுதி பங்குனி மாத உணவிற்காக அன்பளிப்பு செய்தோர்
பாலர் பகல்விடுதியில் பங்குனி மாதம் உணவுக்காக அன்பளிப்பு செய்தோர் விபரம் பின்வருமாறு
1) 03.03.2015 அமரர் க.சிவதாசன் ஞாபகார்த்தமாக 2500 ரூபா
2) 11.03.2015 அமரர் த.தர்மசேகரம் ஞாபகார்த்தமாக பொருட்கள் அன்பளிப்பு
3) 12.03.2015 அமரர் பொ.தவமணி ஞாபகார்த்தமாக 2500 ரூபா
4) 13.03.2015 அமரர் இ.மாலினி ஞாபகார்த்தமாக 3000 ரூபா
5) 14.03.2015 அமரர் க.இராசதுரை ஞாபகார்த்தமாக 3000 ரூபா
6) 15.03.2015 திருமதி புரணம் இராசதுரை – பிறந்தநாள் 3000 ரூபா
7) 17.03.2015 அமரர் பா.தங்கராணி ஞாபகார்த்தமாக 10 000 ரூபா
8) செல்வன் செயோன் சயந்தன் -பிறந்தநாள் – 3000 ரூபா
9) செல்வன் விதுரன் சுபேஸ்குமார் (இலண்டன்) பிறந்தநாள் – 3000 ரூபா
10) திரு.செ.செல்வநாதன் (இலண்டன்) பிறந்தநாள் – 3000 ரூபா
11) செல்வி சாந்தினி லோகநாதன் (இலண்டன்) பிறந்தநாள் – 3000 ரூபா
12) அமரர் சண்முகநாதன் ஞாபகார்த்தமாக 5 000 ரூபா
0 Comments