10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]பாலர்பகல்விடுதி -பிரிவுபசாரமும் பரிசில் வழங்கலும்[:]

[:ta]

பாலர்பகல்விடுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்பார்வையாளராக  கடமை புரிந்த திருமதி நாவேந்தன் அவர்கள் விடைபெற்றுச் செல்கின்றார். அவருக்கு பதிலாக திருமதி தயாராணி மனோகரன் அவர்கள்01.02.2017 தொடக்கம் பொறுப்பேற்கின்றார். அத்துடன் நீர்வேலி தெற்கு குருந்தடி வீதியில் வசித்த   தம்பிமுத்து  செல்வரத்தினம் குடும்பத்தினர் பாலர் பகல்விடுதி மாணவர்களுக்காக 35 000 ரூபுா பெறுமதியான புத்தகப்பைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை வழங்கினர். கடந்த நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர்.

[:]

0 Comments