10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]பாலர்பகல்விடுதி -பொதுக்கூட்ட நிகழ்வு படங்கள்[:]

[:ta]

பாலர்பகல்விடுதியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்வில் புதிய நிர்வாகசபை தெரிவு இடம் பெற்றது. அக் கூட்டத்தில் புதிய தலைவராக திரு.செ.பத்மநாதன் அவர்களை அங்கத்தவர்கள் தெரிவுசெய்திருந்தனர். அத்துடன் கடந்த  ஆண்டுக்கான கணக்கறிக்கைகளும் அச்சடித்து வழங்கப்பட்டது. பொருளாளர்- திரு.பொ.சரவணபவானந்தன்

செயலாளர்- திரு.வே.குணசீலன்

உபசெயலாளர் -திருமதி மா.தயாராணி

உபதலைவர் திரு.பொ.சற்குணநாதன் அவர்களும் நிர்வாக சபை உறுப்பினர்களாக திரு.சி.கணபதிப்பிள்ளை திரு.தி.முத்துக்குமார் திரு.பா.நிதீபன் திரு.பா.சசிகுமார் திரு.பிரகாஸ் திருமதி த.நிரோஜனா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

 

[:]

0 Comments

Leave A Reply