10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]பாலர்பகல்விடுதி மழலைகளின் விளையாட்டுப் போட்டி[:]

[:ta]

பாலர்பகல்விடுதியின் 2017 ஆம் ஆண்டுக்கான  மழலைகளின் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 01.07.2017 சனிக்கிழமை பி.ப 2.00 மணியளவில்  பாலர்பகல்விடுதியின் தலைவர் திரு.செ.பத்மநாதன் தலைமையில்   நடைபெறவுள்ளது. மேற்படி விளையாட்டு விழாவில் வடமகாணசபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

[:]

0 Comments

Leave A Reply