10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

பாலர்பகல்விடுதியில் கதிரைகள் மேசைகள் அன்பளிப்பு

DSC05239நீர்வேலி தெற்கு பாலர்பகல்விடுதி மாணவர்களுக்கான 45 000 ரூபா பெறுமதியான கதிரைகள் மேசைகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 16 கதிரைகளும் 08 மேசைகளும் இதில் அடங்குகின்றன. மேற்படி அன்பளிப்பினை இலண்டனில் வதியும் திருமதி.S.பாலேஸ்வரி – திருமதி.S.பாலசௌந்தரி திரு.S.செல்வநாதன் மற்றும் கனடாவில் வதியும் திருமதி.S.மீனா ஆகியோர் இணைந்து வழங்கியுள்ளனர்.

DSC05240

DSC05245DSC05239DSC05244

1 Comment

Leave A Reply