10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

பாலர்பகல்விடுதி வருடாந்த பொதுக்கூட்டம்

24.04.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.00 மணியளவில் பாலர்பகல் விடுதியின் வருடாந்த பொதுக்கூட்டம் பாலர் பகல்விடுதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வருடாந்த  கணக்கறிக்கை மற்றும் வருடாந்த செயற்பாட்டறிக்கை பிரேரணைகள் பரிசீலித்தல் செயலாளர் அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்படவுள்ளது.  அங்கத்தவர்கள் உரிய நேரத்திற்கு தவறாது சமூகமளிக்குமாறு  கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் புதிதாக அங்கத்தவர்களாக சேரவிரும்புவோர் 24.04.2016 ற்கு முன்னர் செயலாளரிடம் விண்ணப்ப்படிவத்தினை பெற்று  பூர்த்தி செய்து அங்கத்துவத்தினை பெற்றுக்கொள்ளலாம்  எனவும்  அறிவித்தலில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments