newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

பாலர்பகல்விடுதி வருடாந்த விளையாட்டு விழா-2016

7பாலர்பகல்விடுதி வருடாந்த விளையாட்டு விழா எதிர்வரும் 28.05.2016 சனிக்கிழமை பி.ப. 2.00 மணியளவில் நீர்வேலி கந்தசுவாமி கோவில் தெற்கு வீதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சனசமூகநிலைய முன்றலில் நடைபெறவுள்ளது. பாலர்பகல்விடுதி தலைவர் திரு.செ.பத்மநாதன் அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ் விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக அத்தியார் இந்துக்கல்லூரியின் உபஅதிபர் திருமதி விஜயகுமாரி ஜெயக்குமார் அவர்களும் நீர்வேலி தெற்கு கிராமசேவையாளர் திரு.செ.வசந்தகுமார் அவர்களும் கௌரவ விருந்தினராக (பிரான்ஸ் ) திருமதி துரைராசசிங்கம் புஸ்பாவதி அவர்களும் திருமதி குமாரசாமி இராசமலர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.3

21

0 Comments