10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]பாலர்பகல்விடுதி -வருடாந்த பொதுக்கூட்ட அறிவித்தல்[:]

[:ta]

நீர்வேலி தெற்கு  பாலர்பகல்விடுதியின் -வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 30.04.2017  ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் நிலையத்தின் தலைவர் திரு.செ.பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. இப் பொதுக் கூட்டத்தின் போது புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெறவுள்ளது.

[:]

0 Comments

Leave A Reply