[:ta]பாலர்பகல்விடுதி வருடாந்த பொதுக்கூட்டம் 2018[:]
[:ta]
நீர்வேலி தெற்கு பலர்பகல்விடுதியின் வருடாந்த பொதுக்கூட்டம் 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.00 மணியளவில் பாலர்பகல்விடுதி மண்டபத்தில் திலையத்தின் தலைவர் திரு.செ.பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. இறைவணக்கம் தலைமையுரை சென்ற வருட கூட்ட அறிக்கை வாசித்தல் கணக்கறிக்கை சமர்ப்பித்தல் என்பன மேற்படி பொதுக்கூட்டத்தில் முக்கிய விடயங்களாகும். அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments