10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]பாலர்பகல் விடுதிக்கு ஒலிபெருக்கிச் சாதனங்கள் [:]

[:ta]கௌரவ மாகாண சபை உறுப்பினர் செ.சுகிர்தன் அவர்களால் ஒதுக்கப்பட்ட 2017 ம் ஆண்டிற்கான நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட ஒலிபெருக்கிச் சாதனங்கள் பாலர் பகல் விடுதியும் முன்பள்ளியும் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

[:]

0 Comments

Leave A Reply