பாலர்பகல் விடுதியில் சிறுவர்களுக்கான மலசலகூடம்
நீர்வேலி தெற்கு பாலர்பகல் விடுதியில் மழலைகளுக்கான மலசல கூடத்தினை 250 000 ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வடமகாண சபையின் உறுப்பினர் இமானுவேல் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 100 000 ரூபாவும் பாலர்பகல்விடுதி நிதியில் 150 000 ரூபாவும் மேற்படி மலசல கூடத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments