10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

பாலர் பகல்விடுதிக்கு சித்திரை வைகாசி மாதங்களில் உணவு அனுசரணை செய்தோர் விபரம்

school-boy-600x600பாலர் பகல்விடுதிக்கு  சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் உணவு அனுசரணை செய்தோர் விபரம் கிடைத்துள்ளது.நீர்வேலி மக்கள் தங்களினதும் தங்கள் பிள்ளைகளினதும் பிறந்தநாள் திருமணநாள் மற்றும் நினைவுநாள் என்பவற்றின் போது பாலர் பகல்விடுதிக்கு உணவு அனுசரணை வழங்கிவருகின்றனர்.இவர்களின் கொடையால் பாலர் பகல்விடுதி நன்றாக வளர்ச்சியடைந்து வருகிறது.இதுபோல நீங்களும் உங்கள் பிறந்தநாள் திருமணநாள் என்பவற்றைக் கொண்டாட விரும்பினால் அல்லது மறைந்த சொந்தங்களை அவர்களின் நினைவுதினத்தில் நினைவு கூர விரும்பினால் நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.2

4

0 Comments

Leave A Reply