10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

பாலர் பகல்விடுதிச் சிறார்களின் கலைவிழா 2013

DSC_0019நீர்வேலி  சமுதாய முன்னேற்றக்கழகம் – பாலர்பகல்விடுதி  சிறார்களின் கலைவிழா 2013 எதிர்வரும் 14.12.2013 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பாலர்பகல்விடுதியின் இ.க.சண்முகநாதன் அரங்கில் நடைபெறவுள்ளது.தலைவர் திரு.செ.பத்மநாதன் தலமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதமவிருந்தினராக திரு.ம.பிரதீபன் (பிரதேசசெயலர் -கோப்பாய்)அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.க.விமலநாதன் (உதவிக்கல்விப்பணிப்பாளர்-வலயக்கல்வி அலுவலகம்)அவர்களும் திரு.கு.வாகீசன் (அதிபர் -கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்)அவர்களும் திரு.புவீந்திரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.இந்நிகழ்வில் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது.அனைவரையும் அன்புடன் அழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13

121110

0 Comments

Leave A Reply