10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

பாலர் பகல்விடுதியின் வைரவிழா அழைப்பிதழ்….

xபாலர் பகல்விடுதியின் வைரவிழா நிகழ்வானது எதிர்வரும் புரட்டாதி மாதம் 17 ம் திகதி சனிக்கிழமை பி.ப பி.ப 2.00 மணிக்கு (17.09.2016) பாலர்பகல்விடுதியின் முன்றலில் நடைபெறவுள்ளது. நிலையத்தலைவர் திரு.செ.பத்மநாதன் தலைமையில் நடைபெறும் மேற்படி விழாவில் பிரதம விருந்தினராக கௌரவ இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ் அரசஅதிபர் திரு.நா.வேதநாயகன்  அவர்களும்      கௌரவ விருந்தினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IMG_0130

IMG_0133IMG_0134IMG_0135

1 Comment

  1. Congratulations and Best Wishes for the function.

Leave A Reply