10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

பாலர் பகல்விடுதியில் இன்று கூட்டம் நடைபெற்றது.புகைப்படங்கள்

நீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதியில் இன்று (30.04.2013)கூட்டம் நடைபெற்றது.இவ்வருடத்தின் தொடக்கத்தில் கூட்டப்பட்ட பொதுக்கூட்டத்தின் தொடர்ச்சியாகவே இக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் புதிய பழைய நிர்வாகத்தினர் மற்றும் நலன்விரும்பிகள் இலண்டன் வாழ் நீர்வேலியைச்சேர்ந்தவர்களும் கலந்திருந்தனர்.

IMG_0953

IMG_0951IMG_0952IMG_0956IMG_0954IMG_0950IMG_0948

1 Comment

  1. I understand that the previous committee headed by Mr Sivarajah has failed yet again to submit the accounts and information. It is very bad that they are unable to fulfil their commitments to a public body.

Leave A Reply