பாலர் பகல்விடுதியில் நடைபெற்ற வெளிநாட்டு உறவுகளின் சந்திப்பு
பாலர் பகல்விடுதியில் இன்று 16.04.2014 மாலை 3.00 மணியளவில் வெளிநாட்டு உறவுகளின் சந்திப்பு நடைபெற்றது.இதில் இருபதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டு உறவுகளும் நிர்வாகத்தினர் மற்றும் உள்ளுர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.பாலர் பகல்விடுதியின் வளர்ச்சி தொடர்பாகவும் அடிப்படைப்பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
0 Comments