பாலர் பகல்விடுதியில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது
பாலர் பகல்விடுதியில் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 10.08.2014 பி.ப 4.00 மணியளவில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நிர்வாகம் கடந்த ஆண்டு(2013) பொறுப்பேற்ற காலம் முதல் தற்போது வரையான வரவு செலவுகள் அனைத்தும் அறிக்கையாக பொருளாளரினால் சமர்ப்பிக்கப்பட்டது. அவ் அறிக்கை சபையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகசபையும் தெரிவு செய்யப்பட்டது. நிர்வாக சபையால் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் சபையோர் முன்னிலையில் வாசிக்கப்பட்டன.
Best Wishes.
புதிய நிர்வாக சபையினருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.