10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

பாலர் பகல்விடுதி உணவிற்காக தை மாதஅன்பளிப்பு

பாலர்பகல்விடுதியின் உணவு வழங்கலுக்காக கனடாவில் இருந்து தமது பறந்ததினத்திற்காக பின்வருவோர் அன்பளிப்புச் செய்துள்ளனர். திருமதி வாசுகி கணபதிப்பிள்ளை 11350 , திரு.சிவபாலன் அகிலன் 11350 ,  திரு.பசுபதி ஜெகன் 11350 , திரு.இராஜேஸ்வரன் கரிதரன் 11350 ,  திருமதி அசோகமலர் தளையசிங்கம் 11350 , திருமதி சர்மி சர்வானந்தம் 11350 ஆகியோர் நிதியினை அனுப்பிவைத்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகுக. மேலும் புரட்டாதி ஐப்பசி கார்த்திகை மார்கழி தை ஆகிய மாதங்களிற்கான அன்பளிப்பு விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தயாரித்து  முடிந்ததும் வெளியிடப்படும்.

0 Comments

Leave A Reply