பாலர் பகல்விடுதி -உணவுக்காக அன்பளிப்பு செய்தோர்…..
நீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற மதிய உணவுக்காக தை மாதம் அன்பளிப்பு செய்தோர் விபரம் வருமாறு.
1) 1.1.2016 திருமதி நவநீதம் ஜெகதீஸ் – 3000 ரூபா புதுவருடம்
2) 1.1.2016 அமரர் ந.சிவக்கொழுந்து -3000 ரூபா -நினைவுதினம் -தகவல் மகள் இராஜேஸ்வரி
3) 3.1.2016 அமரர் சி.இராசம்மா -3000 ரூபா -நினைவுதினம் -மருமகன் சிவலிங்கம் (கனடா)
4) 3.1.2016 செல்வி சொரூபகாந்தி நந்தகுமார் -3000 ரூபா பிறந்தநாள் -தகவல் பெற்றோர்
5) 4.1.2016 அமரர் இராசேந்திரக்குருக்கள் -2000 ரூபா -நினைவுதினம்-
தகவல் மகன் சுவாமிநாதக்குருக்கள்
6) 11.1.2016 அமரர் நி.சி.மு.மசோதலிங்கம் -4000 ரூபா -நினைவுதினம் தகவல் குடும்பத்தினர்
7) 12.1.2016 செல்வி சுவந்திகா கார்த்திக் -3000 ரூபா -பிறந்ததினம் -பெற்றோர்
8) 12.1.2016 செல்வன் ஆயன் -(இலண்டன்) -பிறந்ததினம் -தகவல் பேரன் திரு.வீ.சிவகுமார்
9) 15.1.2016 செலவன் அக்சய கார்த்திக் -3000 ரூபா -பிறந்ததினம் -பெற்றோர்
10) 15.1.2016 செல்வி கிருஸ்ணர் சயனி -5000 ரூபா -பிறந்ததினம் -பெற்றோர்
11) 22.1.2016 அமரர் க.அருளம்பலம் -3000 ரூபா -நினைவுதினம் தகவல் குடும்பத்தினர்
12) 25.1.2016 அமரர் சு.இராஜேஸ்வரன் -3000 ரூபா -நினைவுதினம் தகவல் குடும்பத்தினர்
13) 27.1.2016 அமரர் மு.அன்னப்பிள்ளை -3700 ரூபா -நினைவுதினம் தகவல் செல்வி மதிவதனா
14) 28.1.2016 செல்வன் திருவாசகம் செந்தூரன் 3000 ரூபா -பிறந்ததினம் -பெற்றோர்
15) அமரர் சி.வள்ளிமுத்து -3000 ரூபா -நினைவுதினம் தகவல் மகன் சிவலிங்கம் (கனடா)
16) செல்வன் ஆதித்தன் றமணன் -3000 ரூபா -பிறந்ததினம் -பெற்றோர்
மேலும் மாசி மாதத்திற்கான அன்பளிப்பு விபரங்கள் இம்மாத முடிவில் வெளியிடப்படும்.
0 Comments