10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

பாலர் பகல்விடுதி -உணவுக்காக அன்பளிப்பு செய்தோர்…..

நீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற  மதிய உணவுக்காக மாசி மாதம் அன்பளிப்பு செய்தோர் விபரம் வருமாறு.

 1. 01.02.2016-அமரர் க.வள்ளிப்பிள்ளை  3000 /- நினைவுதினம் -தகவல் மகள் கமலாம்பிகை
 2. 03.02.2016 அமரர் சி.தர்மலிங்கம் 1500 /- நினைவுதினம் -தகவல் -மனைவி சாந்தி
 3. 03.02.2016 அமரர் s.ஸ்ரீஸ்கந்தா 4000/- நினைவுதினம் -தகவல் -குடும்பத்தினர்
 4. 05.02.2016 செல்வன் சாருஜன் முரளி  3000/= தகவல்-பிறந்ததினம் -பெற்றோர்
 5. 06.02.2016 அமரர் இ.மகேஸ்வரி 3000/- நினைவுதினம் -தகவல் மகள்-பரமேஸ்வரி
 6. 08.02.2016 அமரர் சி.வைத்திலிங்கம் 3000/- நினைவுதினம் -தகவல் மகன் காங்கேயன்
 7. 11.02.2016  அமரர் சு.கனகசபாபதி ஐயர் 3000/- நினைவுதினம் -தகவல் குடும்பத்தினர்
 8. 12.02.2016 அமரர் .நா.சண்முகநாதன்  5000/- நினைவுதினம் -தகவல் மகன் நந்தகுமார்
 9. 16.02.2016 அமரர் ப.வேலுப்பிள்ளை 2000/- தகவல் குடும்பத்தினர்
 10. 16.02.2016 செல்வி ராம்ஜீவன் ஈஸ்வரி 3000/- தகவல்-பிறந்ததினம் -பெற்றோர்
 11. 19.02.2016 செல்வி பா.பிறிந்தா 5000/-  தகவல்-பிறந்ததினம் -பெற்றோர்.
 12. 19.02.2016 அமரர் .க.சிவதாசன் 3000 /- தகவல் -மனைவி பிறேமா
 13. 23.02.2016 செல்வன் சுபேஸ் பிரிந்தா 3000/- தகவல்-பிறந்ததினம் -பெற்றோர்.
 14. 24.02.2016 திரு.ஆனந்தன் சிவகுமாரன் 3000/- தகவல்-பிறந்ததினம் -பெற்றோர்.
 15. 26.02.2016 அமரர் குமாரசாமி  சுஜீதா 3000/- நினைவுதினம் -தகவல் பெற்றோர்.
 16. 29.02.2016 அமரர் தவமணி பொன்னுத்துரை  3000/- நினைவுதினம் தகவல் -மருமகன் காங்கேயன்

 

 

0 Comments

Leave A Reply