10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]பாலர் பகல்விடுதி பசும்பாலிற்காக 102,900/= அன்பளிப்பு [:]

[:ta]

பாலர் பகல்விடுதியில் கற்கின்ற சிறார்களின் போசாக்கினை மேம்படுத்தும் முகமாக வழங்கப்படுகின்ற பசும்பாலிற்காக ஒருலட்சத்து இரண்டாயிரத்து தொளாயிரம் (102,900/=) ரூபாவினை அன்பளிப்புச் செய்தமைக்காக லண்டனில் வசிக்கும் Dr.சிவந்தி சிவகுமார், Dr.சிவந் சிவகுமார் சகோதரர்கள் இருவருக்கும்  பாலர் பகல்விடுதியும் முன்பள்ளியும் சமூகத்தினர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

[:]

0 Comments

Leave A Reply