[:ta]
பாலர் பகல் விடுதியினதும் முன்பள்ளியினதும் 2017ம் ஆண்டு ஆசிரியர் தின விழாவில் இனிய விருந்தினராக திருமதி.சிவகுமார் பாலசவுந்தரி அவர்கள் கலந்து சிறப்பித்த நிகழ்வின் நிழல்கள்.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments