10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

பாலர் பகல் விடுதி உணவு அன்பளிப்பு செய்தோர்-வைகாசி

பாலர்பகல் விடுதியில் நடைபெறுகின்ற உணவு வழங்கலுக்கு 2015 வைகாசி மாதத்தில் பங்களிப்பு செய்த அன்பர்களின்  விபரங்கள் இதில் தரப்பட்டுள்ளது. ஏனைய மாதங்களுக்கான அன்பளிப்பு விபரங்கள் தொடர்ச்சியாக வெளிவரும். இடையே ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்.

02.05.2015 செல்வன் விதுசன் திருவாசகம் (இலண்டன்)  ரூ 3083.00 -பிறந்தநாள்

05.05.2015 அமரர் க.அபிராமி    ரூ 3000.00 – நினைவுநாள்   -தகவல் தந்தை  சி.கணபதிப்பிள்ளை

06.05.2015 திருமதி சண்.கௌரிகாந்தி (கொலண்ட்)  ரூ 5000.00 -பிறந்தநாள்

05.05.2015 செல்வி குமணன் அபிஸ்கா – பொருட்கள் அன்பளிப்பு – பிறந்ததினம்

08.05.2015 திரு.வரதகுலசிங்கம் -பொருட்கள் அன்பளிப்பு – பிறந்ததினம்

09.05.2015 செல்வன் கிஸ்ணஜி (இத்தாலி) ரூ 3000.00 -பிறந்தநாள்

12.05.2015 அமரர் சோ.தனேஸ்வரி (இலண்டன்) ரூ 3020.00 நினைவுநாள்   -தகவல் மருமகள் சிவசக்தி

25.05.2015 அமரர் சி.கதிர்காமத்தம்பி (கனடா)  ரூ 3000.00  நினைவுநாள்   -தகவல் சகோதரி மாலா

20.05.2015 அமரர் வை.சொர்ணம்மா -பொருட்கள் அன்பளிப்பு – நினைவுநாள்   -தகவல் மகன் காங்கேயன்

14.05.2015 செல்வி மதுரா சயந்தன் (அவுஸ்ரேலியா) ரூ 5000 .00 பிறந்தநாள்

14.05.2015 செல்வன் சிவகரன் நிகர்சன் -பொருட்கள் அன்பளிப்பு – பிறந்ததினம்

15.05.2015 செல்வன் சு.ரதீஸ் ரதீசா பொருட்கள் அன்பளிப்பு – பிறந்ததினம்

15.05.2015 செல்வன் பிரநீத்  (இலண்டன்) ரூ 5000 .00 பிறந்தநாள்

20.05.2015 திருமதி ஞானசாந்தி தியாகராஜா (இலண்டன்)  ரூபா 5000 . 00 திருமணநாள்

25.05.2015 அமரர் செ.இராசேந்திரம் (இலண்டன்) ரூ 3000 நினைவுநாள் -தகவல் மகள் பத்மினி

26.05.2015 செல்வன் சுதர்சன் ஹர்வின் – ரூ. 2000.00 பிறந்தநாள்

20.05.2015  கனடாவில் இருந்து அன்பளிப்பு

திருமதி வாசுகி கணபதிப்பிள்ளை 11 400 ரூபா

திரு.சிவபாலன் அகிலன் –            11 400 ரூபா

திரு.பசுபதி ஜெகன் –                    11 400 ரூபா

திர.இராஜேஸ்வரன்  கிரிதரன்      11 400 ரூபா

திருமதி த.அசோகமாலா               11 400 ரூபா

திருமதி சர்மி சர்வானந்தம்             11 400 ரூபா

திருமதி பத்மினி (இலண்டன்)        3000 ரூபா

 

 

 

 

 

0 Comments

Leave A Reply