10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]பாலர் பகல் விடுதி சிறார்களின் கற்றல் உபகரணங்கள் …..[:]

[:ta]

திரு.திருமதி.நந்தகுமார் சொரூபகாந்தி தம்பதிகளினால் பாலர் பகல் விடுதி சிறார்களின் கற்றல் உபகரணங்களுக்காக வழங்கப்பட்ட ரூபா.35 000.00 க்கு கொள்வனவு செய்யப்பட்ட கற்றல் உபகரணங்கள் செ.நந்தகுமாரின் தாயாரினால் சிறார்களுக்கு வழங்கப்பட்டது. இவ் நிதியை வழங்கிய நந்தகுமார் தம்பதிகளுக்குப் பாலர் பகல்விடுதி சமூகம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 [:]

0 Comments

Leave A Reply