[:ta]தேர்த்திருவிழா நேரலையில்…..[:]
[:ta]
நாளை நீர்வைக்கந்தனின் தேர்த்திருவிழா காலை 5.00 மணியில் இருந்து 12.00 மணிவரை நேரலையில் இடம்பெறும். (வசந்தமண்டப ஆராதனை காலை 6.00 மணி. தேர்ப்பவனி காலை 8.00 மணி.) வெளிநாடுகளில் வதியும் நீர்வேலி உறவுகள் அனைவரும் காணத்தவறாதீர்கள். அதி உயர் தொழில்நுட்பத்தினைப்பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்நேரலையயை கனடாவில் வதியும் நீர்வேலி தெற்கு குருந்தடி வீதியைச் சேர்ந்த அசோக்குமார் மற்றும் திருமதி செல்வராணி , மதன் ஆகியோர் இணைந்து அனுசரணை வழங்கியுள்ளனர்.
[:]
0 Comments