10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]பிரம்மஸ்ரீ சுவாமிநாதக் குருக்களுக்கு இன்று வயது 60…..[:]

[:ta]

எமது நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் பிரதம குரு பிரம்மஸ்ரீ இராசேந்திர சுவாமிநாதக் குருக்கள் அகவை அறுபதை எய்தி இன்று 23.04.2017 ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாத பூரட்டாதி நட்சத்திர நாளில் ஷஷ்டியப்த பூர்த்தி காண்கின்றார்

பிரம்மஸ்ரீ இராசேந்திர சுவாமிநாதக்  குருக்கள் ஐயா அவர்கள் நீர்வைக்கந்தன்   திருவருளால்  நீண்ட ஆயளுடன் சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு காணப் பிரார்த்திக்கின்றோம்.

[:]

1 Comment

  1. Happy Birthday. Wish you all the best

Leave A Reply