10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

பிரம்மஸ்ரீ தியாகராஜ குருக்களுக்கு வலம்புரி-பத்திரிகை விருது

“நீர்வைமணி” கு.தியாகராஜக்குருக்கள் அவர்களுக்கு அவரது எழுத்துப்பணியை பாராட்டி, வலம்புரி நாளிதழின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் (20.12.2019) உயர் கௌரவ விருது வழங்கப்பட்டது. வாழ்த்துக்கள்

0 Comments

Leave A Reply