10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

பிரித்தானிய மகாராணியார் இலண்டன்-நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்திற்கு வாழ்த்து

raniபிரித்தானிய  மகாராணியார்  இலண்டன்- நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்திற்கு  வாழ்த்து  தெரிவித்துள்ளார்.அத்தியார் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் தமது சங்கம் ஆரம்பித்து  10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் விழாவினை கொண்டாடிக்கொண்டு இருக்கின்றார்கள். இத்தருணத்தில் இங்கிலாந்து குயின் எலிசபெத் II  தனது வாழ்த்துக்களை தெரிவித்திருப்பது நீர்வேலி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.நீர்வேலியின் புகழை உலகெங்கும் பரவச்செய்யும் எமது நீர்வேலி உறவுகளுக்கு எமது இணையம் சார்பில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

aaaaaaaaaaaa

page4