10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

பிறந்தநாள் வாழ்த்துக்களும் மரண அறிவித்தல்களும் இணையத்தில்

1பிறந்தநாள் வாழ்த்துக்களும் மரண அறிவித்தல்களும் எமது இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எமது நீர்வேலியைச்சேர்ந்த அன்பர்களின்  வேண்டுகோளிற்கு இணங்க தற்போது அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் எமது நன்றிகள். ஈ-மெயில் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவே பிறந்தநாள் வாழ்த்துக்களை  அல்லது மரணஅறிவித்தல்களை தெரியப்படுத்துமிடத்து தாமதமின்றி உடனடியாக எமது இணையத்தில் இடம்பெறச்செய்யப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.  ”நன்றி”

2 Comments

  1. Please inform all people who post Bithday news about the possibility of helping Palar Nilayam. Some of them might be interested.

    Many thanks

    Ahilan

  2. Sorry I meant to say ‘Birthday news’ not Bithday!!!

    Ahilan

Leave A Reply