10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

பிள்ளையார் கோவில் பரிபாலனசபை -வருடாந்தபொதுக்கூட்டம்

நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவில் பரிபாலனசபை தெரிவிற்கான வருடாந்த பொதுக்கூட்டம்  எதிர்வரும் 21.05.2016 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சபைத்தலைவர் திரு.க.கிருபாகரன் தலைமையில் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் தயவு செய்து அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . பரிபாலனசபையின் மகாசபை உறுப்பினர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments