10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

”புகழ் பூத்த நீர்வேலி ” நூல் வெளியீட்டு விழா

downloadபரராசசிங்கம் எழுதிய ”புகழ் பூத்த நீர்வேலி ” எனும் நூல் திருத்திய பதிப்பாக 16.03.2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2 மணிக்கு நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் திரு.இ.குணநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.பிரதேச செயலர் திரு.ம.பிரதீபன் தொடக்கவுரை நிகழ்த்துவார்.அதனைத்தொடர்ந்து திரு.வேல்நம்பி வெளியீட்டுரை நிகழ்த்துவார்.மதிப்பீட்டுரையை திரு.லலீசன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.அனைவரையும் அன்புடன் அழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave A Reply