10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

புராணபடன நிறைவும் மஹேஸ்வர பூஜையும்- நீர்வேலி தெற்கு ஸ்ரீ முருகையா கோவில்

IMG_0595நீர்வேலி தெற்கில் கந்தபுராணக்கொட்டில் என அன்போடு அழைக்கப்படுகின்ற ஸ்ரீ முருகையா கோவிலில் பாரம்பரிய மரபுமுறை வழுவாமல் வழமைபோல இவ் ஆண்டும் கந்தபுராணப்படணம் சிறப்பாக நிகழ்ந்து வருகிறது.08.09.2013 ஞாயிற்றுக்கிழமை கல்யாணப்படிப்பும் சுவாமி வீதியுலாவும் வந்ததுடன் விசேட பூஜையும் நடைபெற்றது.எதிர்வரும் 10.09.2013 செவ்வாய்க்கிழமை புராணபடண நிறைவை முன்னிட்டு விசேட பூ ஜையும் நடைபெற்று அதனைத்தொடர்ந்த அன்னதானநிகழ்வும் நடைபெறவுள்ளது.அனைத்து அடியார்களையும் பங்குபற்றுமாறும் முருகனின் அருளைப்பெறுமாறும் வேண்டிக்கொள்கிறோம்.

IMG_0595

IMG_0618IMG_0614IMG_0616IMG_0619IMG_0644IMG_0647IMG_0656IMG_0640IMG_0642IMG_0631IMG_0633IMG_0639IMG_0649IMG_0658

0 Comments

Leave A Reply