10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

புலமைப்பரிசில் பரீட்சையில் 11 மாணவர்கள் சித்தி..

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் எழு மாணவர்களும் அத்தியாரில் மூன்று மாணவர்களும் நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் ஒரு மாணவரும் சித்தி பெற்றுள்ளனர்.கரந்தனில்  செல்வி மதுராந்தி 176புள்ளிகள்  செல்வன் பிரணவன் 173 புள்ளிகள்  செல்வி சிந்துஜா 167 புள்ளிகள் செல்வன் ஆதீசன் 165 புள்ளிகள் செல்வி சரண்ஜா 161 புள்ளிகள் செல்வி றொபின்சனா 160 புள்ளிகள் செல்வி கஜீபனா 158 புள்ளிகள் ஆகியோர் சித்தி பெற்றவர்கள் ஆகும். அத்தியாரில் செல்வன் விஸ்ணுஜன் 168 புள்ளிகள்  செல்வன் பிச்சாடனசர்மா 164 புள்ளிகள் செல்வி பிருந்திகா 164 புள்ளிகள் பெற்றுள்ளனர். றோ.க.த.க பாடசாலையில் செல்வன் வாணுஜன் 163 புள்ளிகள் பெற்றுள்ளார். யாழ் மாவட்டத்திற்குரிய வெட்டுப்புள்ளியாக 153 என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments