புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் -2020
அண்மையில் நடந்து முடிந்த தரம் 5 இற்கான புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்றய தினம் வெளியாகியிருந்தது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி 160 ஆக அறிவிக்கப்பட்ட நிலையில் நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய மாணவர்கள் 9 பேர் 160 புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவர்களே பெற்றோர்களே தரம் 5 இற்கு கற்பித்த ஆசிரியர்களே மற்றும் அதிபர் அவர்களே அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
தோற்றியோர் எண்ணிக்கை 44 மாணவர்கள்
வெட்டுப்புள்ளிக்கு மேல் 9 மாணவர்கள்-
(மேற்படி 9 மாணவர்களின் பெயர் விபரங்கள் உள்ளே பார்வையிடுக.)
வீதம் 20.45 %
100 புள்ளிக்கு மேல் 91 %
70 புள்ளிக்கு மேல் 98 %
0 Comments